Tamil Dictionary 🔍

கற்பதித்தல்

katrpathithal


கல் பரப்புதல் ; மணி பதித்தல் ; கல்வெட்டு வரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பாவுதல் 1. To pave with stones; சிலாசாஸனம் வரைதல். கற்பதித்தான் சொன்ன கவி (சாச. தமிழ்க். 34) To inscribe on stone;

Tamil Lexicon


kaṟ-pati-
v. intr. கல்+.
1. To pave with stones;
கற்பாவுதல்

2. To enchase precious stones;
மணிபதித்தல்.

kaṟ-pati-
v. intr. id.+.
To inscribe on stone;
சிலாசாஸனம் வரைதல். கற்பதித்தான் சொன்ன கவி (சாச. தமிழ்க். 34)

DSAL


கற்பதித்தல் - ஒப்புமை - Similar