Tamil Dictionary 🔍

கற்பிதம்

katrpitham


அலங்கரிப்பு ; கற்பிக்கப்பட்டது ; செய்யப்பட்டது ; புனைந்துரை ; பொய் ; கட்டளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டளை. Pond. Order; மனோபாவனை. 2. Fancy, imagination ; பொய். எல்லாங் கற்பித மென்று (கைவல்ய. தத்துவ. 3). 3. Lie, fabrication ; புனையப்பட்டது. 1. That which is invented, artificial ;

Tamil Lexicon


s. destiny, decree, விதிப்பு; 2. command, order, கட்டளை; 3. fancy, revery, பாவனை; 4. an elephant caparisoned for war, போர்யானை.

J.P. Fabricius Dictionary


, [kaṟpitam] ''s.'' An elephant, armed or caparisoned for war, போர்யானை. 2. Ap pointment, determination, purpose, நியமம். 3. Destiny, decree, divine ordinance, விதி ப்பு. 4. Command, direction, order, கட்டளை. 5. Fancy, revery, பாவனை. 6. Being made, fabricated, artificial, composed, invented, அலங்கரிப்பு. Wils. p. 23. KALPITA..

Miron Winslow


kaṟpitam
n. kalpita.
1. That which is invented, artificial ;
புனையப்பட்டது.

2. Fancy, imagination ;
மனோபாவனை.

3. Lie, fabrication ;
பொய். எல்லாங் கற்பித மென்று (கைவல்ய. தத்துவ. 3).

kaṟpitam
n. kalpita.
Order;
கட்டளை. Pond.

DSAL


கற்பிதம் - ஒப்புமை - Similar