Tamil Dictionary 🔍

கற்பியல்

katrpiyal


கற்பைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பென்னும் கைகோளைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி Section in aka-p-porul dealing with karpu ;

Tamil Lexicon


, ''s.'' A branch of அகப் பொருள், which treats of female chastity, கற்பொழுக்கங்கூறுமியல்.

Miron Winslow


kaṟpiyal
n. கற்பு1 + இயல்.
Section in aka-p-porul dealing with karpu ;
கற்பென்னும் கைகோளைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி

DSAL


கற்பியல் - ஒப்புமை - Similar