Tamil Dictionary 🔍

சிற்பசாத்திரம்

sitrpasaathiram


சிற்பவித்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்பவித்தை. Science of architecture, sculpture and other allied branches of art;

Tamil Lexicon


--சிற்பசாஸ்திரம்--சிற்ப நூல், ''s.'' The shastras which teach ar chitecture and other mechanical arts.- ''Note.'' These consist of thirty-two books, viz.: 1. விச்சுவதருமம். 2. விச்சுவே சம். 3. விச்சுவசாரம். 4. விருத்தம். 5. தா வட்டம். 6. நளம். 7. மயம். 8. அனுமான். 9. பானு. 1. கற்பாரியம். 11. சிருட்டம். 12. மானசாரம். 13. வத்துவித்தியாபதி. 14. பாராசாரியம். 15. அரிடிகம். 16. சயித்தகம். 17. வாத்துபோதம். 18. வித்தாரம். 19. ஐந்திரம். 2. வச்சிரம். 21. சௌமம். 22. விச்சுபகாசி பம். 23. மகதந்திரம். 24. விசாலம். 25. சித்திரம். 26. காபிலகாலயூபம். 27. நாமசங்கி தை. 28. சாத்திகம். 29. விச்சுவபோதம். 3. ஆதிசாரம். 31. வெகுச்சுருதம். 32. மானபோதம்.

Miron Winslow


ciṟpa-cāttiram,
n. id. +.
Science of architecture, sculpture and other allied branches of art;
சிற்பவித்தை.

DSAL


சிற்பசாத்திரம் - ஒப்புமை - Similar