சற்பாத்திரம்
satrpaathiram
கொடை பெறுதற்குத் தகுந்தவன் ; ஒழுக்கமுடையோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானம்பெறுதற்குத் தகுதியானவன். சற்பாத்திரமிருக்க மிகுதானமது குணமிலார்க் கீந்த பேரும் (குமரேச. சத. 95). Worthy recipient for gifts, virtuous person;
Tamil Lexicon
உத்தமன், சன்மார்க்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A good vessel, i.e. a worthy, pious, virtuous man, ஒழுக்க முடையோன். W. p. 885.
Miron Winslow
caṟ-pāttiram,
n. sat+pātra.
Worthy recipient for gifts, virtuous person;
தானம்பெறுதற்குத் தகுதியானவன். சற்பாத்திரமிருக்க மிகுதானமது குணமிலார்க் கீந்த பேரும் (குமரேச. சத. 95).
DSAL