கம்பசூத்திரம்
kampasoothiram
குறிப்புப் பொருள் அடங்கிய கம்பன் கவி ; விடுவிக்க இயலாத புதிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உய்த்துணர்பொருளவாய்க் கம்பர் தம் இராமாயணத்தில் அமைத்த அருங்கவி Stanzas composed by Kambar in his Rāmāyana, in such a way that the real purport thereof is but suggestive and is not easily apparent on the surface
Tamil Lexicon
kampa - cūttiram
n. கம்பன் + .
Stanzas composed by Kambar in his Rāmāyana, in such a way that the real purport thereof is but suggestive and is not easily apparent on the surface
உய்த்துணர்பொருளவாய்க் கம்பர் தம் இராமாயணத்தில் அமைத்த அருங்கவி
DSAL