Tamil Dictionary 🔍

கற்குளித்தல்

katrkulithal


முத்து , மணி முதலியவை எடுப்பதற்காகக் கடலில் மூழ்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து இரத்தினம் முதலியவை எடுப்பதற்காகக் கடலில் முழ்குதல் To dive in the sea for pearls, gems, etc.;

Tamil Lexicon


kaṟ-kuḷi-
v. intr. id.+.
To dive in the sea for pearls, gems, etc.;
முத்து இரத்தினம் முதலியவை எடுப்பதற்காகக் கடலில் முழ்குதல்

DSAL


கற்குளித்தல் - ஒப்புமை - Similar