மக்களித்தல்
makkalithal
குணமடைந்த நோய் திரும்புதல் ; உடற்சந்து பிசகுதல் ; சறுக்குதல் ; மாற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடற்சந்து பிசகுதல். (W.) 2. To be dislocated, as the joints; குணமடைந்த நோய் திரும்புதல். Madr. 1. To return, relapse, as disease; சறுக்குதல். (W.)-tr. 3. To slide or slip; மாற்றுதல். மக்களித்துப் பேசாதே. Madr. 4. To revoke, retract;
Tamil Lexicon
makkaḷi-
11 v. மறுக்களி-. (T. makkaḷintcu K. maṟukkaliṣu.) intr.
1. To return, relapse, as disease;
குணமடைந்த நோய் திரும்புதல். Madr.
2. To be dislocated, as the joints;
உடற்சந்து பிசகுதல். (W.)
3. To slide or slip;
சறுக்குதல். (W.)-tr.
4. To revoke, retract;
மாற்றுதல். மக்களித்துப் பேசாதே. Madr.
DSAL