Tamil Dictionary 🔍

கதிர்குளித்தல்

kathirkulithal


விவாகச்சடங்கிற்குச் சிறிது முன்பு மணமகள் வெளியே சென்று ஸ்நானஞ்செய்தல். Nā. 2. To go out and have a ceremonial bath, as the bride, just before the marriage; கோயில் திருக்கல்யாண விழா முடிந்த நான்காநாள் அம்மன் திருமஞ்சனமாடுதல். Tinn. 1. To bathe the image of a goddess ceremoniously on the fourth day of the marriage, in the annual festival;

Tamil Lexicon


katir-kuḷi-
11 v. intr. கதிர்+.
1. To bathe the image of a goddess ceremoniously on the fourth day of the marriage, in the annual festival;
கோயில் திருக்கல்யாண விழா முடிந்த நான்காநாள் அம்மன் திருமஞ்சனமாடுதல். Tinn.

2. To go out and have a ceremonial bath, as the bride, just before the marriage;
விவாகச்சடங்கிற்குச் சிறிது முன்பு மணமகள் வெளியே சென்று ஸ்நானஞ்செய்தல். Nānj.

DSAL


கதிர்குளித்தல் - ஒப்புமை - Similar