மொக்குளித்தல்
mokkulithal
குமிழி உண்டாதல் ; திரளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குமிழியுண்டாதல். (W.) 1. To bubble up; திரளுதல். (யாழ். அக.) 2. To gather up;
Tamil Lexicon
mokkuḷi-
11 v. intr. மொக்குள். [K. mukkuḷisu.]
1. To bubble up;
குமிழியுண்டாதல். (W.)
2. To gather up;
திரளுதல். (யாழ். அக.)
DSAL