Tamil Dictionary 🔍

எக்களித்தல்

yekkalithal


குதூகலித்தல் , மிக மகிழ்தல் ; குமட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதூகலித்தல். எக்களித்து வாழ்கின்றேன் யான் (அருட்பா. 1, சிவநேச. 78). To be overjoyed; குமட்டுதல். Tinn. To nauseate, retch;

Tamil Lexicon


ekkaḷi-
11 v. intr. prob. எக்கு-+களி-. [K. hekkaḷisu.]
To be overjoyed;
குதூகலித்தல். எக்களித்து வாழ்கின்றேன் யான் (அருட்பா. 1, சிவநேச. 78).

ekkaḷi-
11 v. intr. எக்கு-+அளி-.cf. எதிர்க்களி-.
To nauseate, retch;
குமட்டுதல். Tinn.

DSAL


எக்களித்தல் - ஒப்புமை - Similar