தீக்குளித்தல்
theekkulithal
நெருப்பில் பாய்ந்து இறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்கினிப்பிரவேசஞ்செய்தல். To plunge into flames, as in an ordeal or in self-immolation;
Tamil Lexicon
அக்கினியிற்படிதல்.
Na Kadirvelu Pillai Dictionary
tī-k-kuḷi-,
v. intr. தீ4+.
To plunge into flames, as in an ordeal or in self-immolation;
அக்கினிப்பிரவேசஞ்செய்தல்.
DSAL