Tamil Dictionary 🔍

கற்காரம்

katrkaaram


கல்வேலை ; காரக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வேலை. புலிமுகமான சோபானத்துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரந்செய்வித்தான் Stone-work காரக்கல் A kind of caustic mineral;

Tamil Lexicon


, ''s.'' Lapis infernalis, காரக் கல்.

Miron Winslow


kaṟ-kāram
n. id.+kāra.
Stone-work
கல்வேலை. புலிமுகமான சோபானத்துக்கு வேண்டும் பொன்னிட்டுக் கற்காரந்செய்வித்தான்

kaṟ-kāram
n. id.+kṣāra.
A kind of caustic mineral;
காரக்கல்

DSAL


கற்காரம் - ஒப்புமை - Similar