Tamil Dictionary 🔍

கற்காணம்

katrkaanam


கல்லால் அமைந்தசெக்கு ; கருஞ்சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கருஞ்சீரகம். (மலை) Black cumin கல்லாலமைந்த செக்கு., Stone oil-press

Tamil Lexicon


கருஞ்சீரகம், கற்செக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


kāṟ-kāṇam
n. prob.
Stone oil-press
கல்லாலமைந்த செக்கு.,

kaṟ-kāṇam
n. prob. கரு-மை+jaraṇa.
Black cumin
See கருஞ்சீரகம். (மலை)

DSAL


கற்காணம் - ஒப்புமை - Similar