சற்காரம்
satrkaaram
உபசாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசாரம். கண்டெழுந்து சற்காரஞ் செய்து (பிரபோத. 11, 87). Welcome, hospitality;
Tamil Lexicon
உபசரிப்பு, சங்கிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Kindness, beneficence, hospitality, civility, உபசாரம். W. p. 884.
Miron Winslow
caṟkāram,
n. sat-kāra.
Welcome, hospitality;
உபசாரம். கண்டெழுந்து சற்காரஞ் செய்து (பிரபோத. 11, 87).
DSAL