அக்காரம்
akkaaram
சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை (பிங்.) Cloth, clothes; மாமரம். (மூ.அ.) Mango tree. See. மாமரம். கரும்பு. (மூ.அ.) 2. Sugar-cane; சர்க்கரை.அக்கார மன்னார் (நாலடி 374) 1. Sugar;
Tamil Lexicon
{*} s. sugar, சர்க்கரை. அக்கார அடிசில், (sweet food).
J.P. Fabricius Dictionary
சருக்கரை.
Na Kadirvelu Pillai Dictionary
, [akkāram] ''s.'' Sugar, சருக்கரை. 2. Cloth, clothes, சீலை. (பிங்.) ''(p.)''
Miron Winslow
akkāram
n. cf. a-kṣāra, sarkarā.
1. Sugar;
சர்க்கரை.அக்கார மன்னார் (நாலடி 374)
2. Sugar-cane;
கரும்பு. (மூ.அ.)
akkāram
n. sahakāra.
Mango tree. See. மாமரம்.
மாமரம். (மூ.அ.)
akkāram
n.
Cloth, clothes;
ஆடை (பிங்.)
DSAL