Tamil Dictionary 🔍

கற்பகம்

katrpakam


தேவருலகத்து ஐந்து தருக்களுள் ஒன்று , வேண்டியதை எல்லாம் தரும் மரம் ; கற்பகதரு வடிவான கோயில் வாகனம் ; தென்னை ; பனை ; புளியாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பகம் A tree in svarga supposed to yield whatever one wishes to have, one of paca-taru, q.v. புளியாரை. (சங். அக.) Yellow wood-sorrel; கற்பகம் The kalpaka vakaṇam in temples . Coconut, as the kalpaka of this world . Palmyra

Tamil Lexicon


கற்பகவிருட்சம், கற்பகதரு, கல்பதரு, s. a miraculous tree in the world of Indra yielding whatever desired; 2. cocoanut; 3. palmyra. கற்பகச்சோலை, Indra's grove. கற்பகநாடு, Swarga, as the country where the Kalpaga grows, the world of celestials. கற்பகவல்லி, a golden creeper in the Indra loka.

J.P. Fabricius Dictionary


[kṟpkm ] --கற்பகவிருக்ஷம், ''s.'' One of the five miraculous trees of Swerga yielding whatever is desired, பஞ்சதாருவி லொன்று. This name is sometimes used for the five species.

Miron Winslow


kaṟpakam
n. kalpaka.
A tree in svarga supposed to yield whatever one wishes to have, one of panjca-taru, q.v.
கற்பகம்

The kalpaka vakaṇam in temples
கற்பகம்

Coconut, as the kalpaka of this world
.

Palmyra
.

kaṟpakam
n. cf. கற்பம்.
Yellow wood-sorrel;
புளியாரை. (சங். அக.)

DSAL


கற்பகம் - ஒப்புமை - Similar