கற்கசம்
katrkasam
கடினம் ; கடும்பற்றுள்ளம் ; வேலிப்பருத்தி ; கரும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்பு. (நாநார்த்த.) Sugarcane; உலோபம். பலமாங் கற்கசம் விரும்புறா மனத்தால் (ஞானவா. தாசூரன். 67). 2. Close-fistedness, stinginess, miserliness; . Hedge cotton. See வேலிப்பருத்தி. (தைலவ. தைல.112.) கடினம். (பிங்.) 1. Hardness, harshness, severity;
Tamil Lexicon
s. hardness, cruelty, miserliness. கற்கசர், the vulgar, the base; the hard-hearted the severe and tenacious.
J.P. Fabricius Dictionary
kaṟkacam
n. karkaša.
1. Hardness, harshness, severity;
கடினம். (பிங்.)
2. Close-fistedness, stinginess, miserliness;
உலோபம். பலமாங் கற்கசம் விரும்புறா மனத்தால் (ஞானவா. தாசூரன். 67).
kaṟkacam
n.
Hedge cotton. See வேலிப்பருத்தி. (தைலவ. தைல.112.)
.
kaṟkacam
n. karkaša.
Sugarcane;
கரும்பு. (நாநார்த்த.)
DSAL