கற்கடகம்
katrkadakam
ஓரிராசி ; நண்டு பிணைந்துவரும் இணைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கவகை. (சிலப். 3, 18, உரை.) 2. (Nāṭya.) Gesture with both hands in which the fingers are interlaced in teri-nilai, pose, resembling a crab; . 1. See கர்க்கடகம்.
Tamil Lexicon
s. same as கர்க்கடகம்.
J.P. Fabricius Dictionary
kaṟkaṭakam
n. karkaṭaka.
1. See கர்க்கடகம்.
.
2. (Nāṭya.) Gesture with both hands in which the fingers are interlaced in teri-nilai, pose, resembling a crab;
தெரிநிலைக் கையிரண்டும் அங்குலி பிணைந்துவரும் இணைக்கவகை. (சிலப். 3, 18, உரை.)
DSAL