கள்
kal
மது ; தேன் ; வண்டு ; களவு ; பன்மை விகுதி ; அசைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருதநிலச்சார்பு. 1. Region of agricultural tracts; பொய்கை. 2. Tank; களவு. (சூடா.) [K kal.] Stealing, theft, robbery; மது. கட்காதல் கொண்டொழுகுவார் (குறள், 921). 1. Toddy, vinous liquor; தேன். கள்ளார்ந்த பூங்கொன்றை (தேவா.158,1). 2. The saccharine juice formed in flowers; honey; வண்டு. கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றையொன் (திருக்கோ.295). 3. Bee; பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள் 1100). 1. A plural ending; அசைநிலை. சுட்டிடுங்களன்றே (சீவக. 2773) 2. An expletive;
Tamil Lexicon
V. v. t. weed, களைபிடுங்கு; 2. pluck, பறி; 3. rob, steal, திருடு; 4. deceive, வஞ்சி.
J.P. Fabricius Dictionary
, [kḷ] ''s.'' Toddy, vinous liquor, மது. 2. The plural termination of nouns, pro nouns and verbs, பன்மைவிகுதி. 3. ''(p.)'' Honey of flowers, தேன். 4. Stealing, theft, களவு. 5. Lying, falsehood, deception, பொய்.
Miron Winslow
Kaḷ,
n.கள்-.
[K kal.] Stealing, theft, robbery;
களவு. (சூடா.)
Kal,
n.cf.kalyā [T. kallu, K.M.kaḷ,Tu.kali.]
1. Toddy, vinous liquor;
மது. கட்காதல் கொண்டொழுகுவார் (குறள், 921).
2. The saccharine juice formed in flowers; honey;
தேன். கள்ளார்ந்த பூங்கொன்றை (தேவா.158,1).
3. Bee;
வண்டு. கள்ளின மார்த்துண்ணும் வண்கொன்றையொன் (திருக்கோ.295).
kaḷ,
part. [K.kaḷ.]
1. A plural ending;
பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள் 1100).
2. An expletive;
அசைநிலை. சுட்டிடுங்களன்றே (சீவக. 2773)
kaḷ
n. (அக. நி.)
1. Region of agricultural tracts;
மருதநிலச்சார்பு.
2. Tank;
பொய்கை.
DSAL