Tamil Dictionary 🔍

கருமாயம்

karumaayam


அருமையானது ; அதிக விலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருமையானது. (W.) 2. That which is scarce; கத்தரிக்காய் கருமாயமாய் விற்கிறது. Colloq. 1. Exorbitant price; அதிகவிலை.

Tamil Lexicon


s. one that is dear or high priced; exorbitant price.

J.P. Fabricius Dictionary


, [krumāym] ''s.'' That which is scarce, dear, exorbitant, அருமையானது. (''c.'')

Miron Winslow


karu-māyam
n. கரு-மை+.
1. Exorbitant price; அதிகவிலை.
கத்தரிக்காய் கருமாயமாய் விற்கிறது. Colloq.

2. That which is scarce;
அருமையானது. (W.)

DSAL


கருமாயம் - ஒப்புமை - Similar