ஊர்மானியம்
oormaaniyam
ஊர்ப்பொதுவூழியத்துக்காக விடப்பட்ட மானியநிலம். Lands in a village exempted from taxes and set apart for enjoyment by those who perform common village duties;
Tamil Lexicon
ūr-māṉiyam
n. id.+.
Lands in a village exempted from taxes and set apart for enjoyment by those who perform common village duties;
ஊர்ப்பொதுவூழியத்துக்காக விடப்பட்ட மானியநிலம்.
DSAL