Tamil Dictionary 🔍

மேரைமானியம்

maeraimaaniyam


முற்காலத்தில் தானியமாகக் கொடுக்கப்பட்டுப் பின்பு ரொக்கத்தொகையாகச் செலுத்தப்படும் மாசூற்பகுதி. (W. G.) Grant of a portion of the gross produce of cultivated lands, now commuted into money;

Tamil Lexicon


mērai-māṉiyam
n. id.+.
Grant of a portion of the gross produce of cultivated lands, now commuted into money;
முற்காலத்தில் தானியமாகக் கொடுக்கப்பட்டுப் பின்பு ரொக்கத்தொகையாகச் செலுத்தப்படும் மாசூற்பகுதி. (W. G.)

DSAL


மேரைமானியம் - ஒப்புமை - Similar