Tamil Dictionary 🔍

மானியம்

maaniyam


இறையிலி நிலம் ; அளவிடுகை ; நிலத்தின் தீர்வையை இனாமாகப் பெறும் உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவிடுகை. (யாழ். அக.) 3. Computation; நிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை. 2. Grant of reveṇue of a certain extent of land; கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம். 1. Land held either rent free or at a low rate of rent in consideration of services rendered to a village community (R.F.);

Tamil Lexicon


s. honour, respect, சங்கை; 2. lands held on free tenure. மானியக்காரன், one who holds a Manium. அர்த்தமானியம், a field for which half the tax is paid. காணிமானியம், hereditary fields of the inhabitants subject to no tax. குடிமக்கள் மானியம், land in free tenure given to washermen, barbers etc. கோவில் மானியம், free lands belonging to a pagoda. சருவமானியம், a field exempt from all tax.

J.P. Fabricius Dictionary


, [māṉiyam] ''s.'' Honor, respect, மரியா தை. W. p. 656. MANYA. 2. ''(c.)'' Lands held on free tenure, உம்பிளிக்கை.--''Note.'' In the second meaning it is often used for Enams in general.

Miron Winslow


māṉiyam
n. manya. [K. mānya.]
1. Land held either rent free or at a low rate of rent in consideration of services rendered to a village community (R.F.);
கிராம சமுதாயத்தாருக்குச் செய்த நன்மைக்குப் பிரதியாக விடப்பெற்ற இறையிலி நிலம்.

2. Grant of reveṇue of a certain extent of land;
நிலத்தின் தீர்வையை இனாமாகப்பெறும் பாத்தியதை.

3. Computation;
அளவிடுகை. (யாழ். அக.)

DSAL


மானியம் - ஒப்புமை - Similar