Tamil Dictionary 🔍

கைமாயம்

kaimaayam


சாமர்த்தியத் திருட்டு. (W.) 2. Dexterous stealing; கையினாற்செய்யும் மாயவித்தை. 1. Magic, sleight of hand;

Tamil Lexicon


, [kaimāym] ''s.'' Dexterous stealing, being light fingered.

Miron Winslow


kai-māyam,
n. id. +.
1. Magic, sleight of hand;
கையினாற்செய்யும் மாயவித்தை.

2. Dexterous stealing;
சாமர்த்தியத் திருட்டு. (W.)

DSAL


கைமாயம் - ஒப்புமை - Similar