Tamil Dictionary 🔍

கரைதல்

karaithal


கரைந்து போதல் ; உருகுதல் ; இளைத்தல் ; அழைத்தல் ; சொல்லுதல் ; அழுதல் ; உருவழிதல் ; ஒலித்தல் ; வருந்துதல் ; காக்கையின் கூப்பீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொண்டுபோதல். கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் (சீவக. 63). To take, as a load; சொல்லுதல். அறங்கரை நாவின் (தொல். பாயிரம்). 2. To tell, expound; அழைத்தல், அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே (ஐங்குறு.391). 1. To call, invite; பதனழிதல். கரைந்த பழம். (W.)-tr. 9. To be over-ripe, as fruit; அழுதல். கரையாவயர் வேனெனை (கம்பரா. நகர்நீங்.33). 8. [M. kara.] To weep, lament; ஒலித்தல். கரையுங் கடலும் (தேவா. 742, 1). 7. To sound, roar; தாமதித்தல். (சிலப். 18, 26, உரை.) 6. To linger, delay; வருந்துதல். ஞெகிழங் கரையாமல் வாங்கிய கள்வன் (சிலப். 18, 26). 5. To undergo difficulties; கெடுதல். இந்திரன் செருக்குக் கரைய (திருவிளை. திருநகரப். 101). 4. To become gradually attenuated; இளைத்தல். உடம்பு கரைந்துவிட்டது Colloq. 3. To become emaciated, as the body; உருகுதல். கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்தோட (அழகர்கல. 1). 2. To be reduced from a solid to a liquid form; கரைந்துபோதல். 1. To wear away, as soil by the action of water; to dissolve, as salt or sugar in water;

Tamil Lexicon


, ''v. noun.'' Dissolution, melting. 2. Calling, அழைத்தல். 3. A clamor, ஆரவாரம். 4. Pity, இரங்கல். 5. Sounding, ஒலித்தல். 6. Speech, சொல்லு தல். 7. A great cry, பேரொலி.

Miron Winslow


karai-
4 v. [T. K. Tu. karagu, M. karakku.] intr.
1. To wear away, as soil by the action of water; to dissolve, as salt or sugar in water;
கரைந்துபோதல்.

2. To be reduced from a solid to a liquid form;
உருகுதல். கருங்கற்றான் வெண்ணெயெனக் கரைந்தோட (அழகர்கல. 1).

3. To become emaciated, as the body;
இளைத்தல். உடம்பு கரைந்துவிட்டது Colloq.

4. To become gradually attenuated;
கெடுதல். இந்திரன் செருக்குக் கரைய (திருவிளை. திருநகரப். 101).

5. To undergo difficulties;
வருந்துதல். ஞெகிழங் கரையாமல் வாங்கிய கள்வன் (சிலப். 18, 26).

6. To linger, delay;
தாமதித்தல். (சிலப். 18, 26, உரை.)

7. To sound, roar;
ஒலித்தல். கரையுங் கடலும் (தேவா. 742, 1).

8. [M. kara.] To weep, lament;
அழுதல். கரையாவயர் வேனெனை (கம்பரா. நகர்நீங்.33).

9. To be over-ripe, as fruit;
பதனழிதல். கரைந்த பழம். (W.)-tr.

1. To call, invite;
அழைத்தல், அஞ்சிலோதியை வரக் கரைந்தீமே (ஐங்குறு.391).

2. To tell, expound;
சொல்லுதல். அறங்கரை நாவின் (தொல். பாயிரம்).

karai
V.tr.K.kara.
To take, as a load;
கொண்டுபோதல். கருங்கடல் வளந்தரக் கரையும் பண்டியும் (சீவக. 63).

DSAL


கரைதல் - ஒப்புமை - Similar