Tamil Dictionary 🔍

கோரை

koarai


ஒரு புல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புல்வகை. (K. R.) Sedges and bulrushes, Cyperus;

Tamil Lexicon


s. different kinds of grass, as of rushes. கம்பங்கோரை, கிளைக்-, etc. கோரைப்பாய், கோரம்பாய், a mat made of rushes. கோரைப்புல்லு, the கோரை grass, cyperus. கோரையுள்ளான், a kind of snipe

J.P. Fabricius Dictionary


ஒருகிழங்கு, ஒருபுல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōrai] ''s.'' Different kinds of grass of the genera cyperus and scirpus, பஞ்சாய். --''Note.'' There are different species of கோ ரை; viz.: கம்பங்கோரை; களாப்பூக்கோரை, கன் னிக்கோரை, காட்டுக்கோரை, கிளைக்கோரை, சந்தனக் கோரை, சாயக்கோரை, சிறுகோரை, சீரகக்கோரை, சீப் பங்கோரை, தண்டாமரைக்கோரை, தாட்கோரை, பசுங் கோரை, பனைக்கோரை, பிரப்பங்கோலை, புற்கோரை, பூங்கோரை, பெட்டிக்கோரை, பொத்திக்கோரை, பொ ந்துக்கோரை, மட்டைக்கோரை, மணிக்கோரை, மிதி கோரை, முடிச்சுக்கோரை, மூக்கொற்றைக்கோரை, வ ரிக்கோரை, வாட்கோரை, which see severally.

Miron Winslow


kōrai,
n. [M. kōra.]
Sedges and bulrushes, Cyperus;
புல்வகை. (K. R.)

DSAL


கோரை - ஒப்புமை - Similar