Tamil Dictionary 🔍

காரை

kaarai


காட்டுச்செடிவகை ; மருக்காரை ; காறல்மீன் ; ஆடை ; சுண்ணச்சாந்து ; பல்லில் இறுகப்பற்றிய ஊத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுச்செடிவகை. முட்காற் காரை (புறநா. 258). 1. A low shrub with sharp axillary spines met with in scrubby jungles and common waste places, Canthium parviflorum; . 2. Emetic-nut. See மருக்காரை. (L.) காறல் மீன். 3. cf. காறல் 2. A sea-fish ஆடை. யானைப்பாகர் ஆடையைக் காரையென்றலும் (நேமிநா. சொல். 10, உரை.) 4. Cloth; சுண்ணச்சாந்து. காரையினால் விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் (திருப்போ. சந். அலங்க. 17). 1. Mortar, plaster for building; பல்லில் இறுக்கப்பற்றிய ஊத்தை. Colloq. 2. Concretions that encrust the teeth, tartar; . Balsam pear. See பாகல். (இராசவைத்.)

Tamil Lexicon


s. a fish; 2. (also காறை) plaster with which walls or terraces are covered, mortar, சாந்து; 3. a thorny shrub, webera tetrandra, of different species as குத்துக்காரை, பெருங்-, மருக்- etc. வீட்டைக் காரையாட, to plaster the walls of a house. காரைக்கட்டு வீடு, a house built of brick and chunam. சன்னக்காரை, fine plaster. சுண்ணாம்புக்காரை, chunam plaster. மட்டிக்காரை, coarse plaster.

J.P. Fabricius Dictionary


ஓர்வகைச்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kārai] ''s.'' A kind of thorny shrub, ஓர் செடி. Thorny webera, Webera tetrandra. ''(mat. Ind.)'' 2. A fish, ஓர்மீன். The prin cipal kinds of காரை fish are கழிக்காரை, சதுப் புனாங்காரை, பொட்டுக்காரை. 3. Mortar or plas ter covering walls, &c., [sometimes spelt காறை.] சுண்ணச்சாந்து. ''(c.)'' 4. A slang word used by elephant-keepers for cloth, சீலை.

Miron Winslow


kārai
n.
1. A low shrub with sharp axillary spines met with in scrubby jungles and common waste places, Canthium parviflorum;
காட்டுச்செடிவகை. முட்காற் காரை (புறநா. 258).

2. Emetic-nut. See மருக்காரை. (L.)
.

3. cf. காறல் 2. A sea-fish
காறல் மீன்.

4. Cloth;
ஆடை. யானைப்பாகர் ஆடையைக் காரையென்றலும் (நேமிநா. சொல். 10, உரை.)

kārai
n. [T. gāra, K. gāre.]
1. Mortar, plaster for building;
சுண்ணச்சாந்து. காரையினால் விளக்குறு மேனிலத் தோகையர் கீதமும் (திருப்போ. சந். அலங்க. 17).

2. Concretions that encrust the teeth, tartar;
பல்லில் இறுக்கப்பற்றிய ஊத்தை. Colloq.

kārai
n. prob. kāravallī.
Balsam pear. See பாகல். (இராசவைத்.)
.

DSAL


காரை - ஒப்புமை - Similar