நடுவறுத்தல்
naduvaruthal
சீர்தூக்கிப் பார்த்தல் ; வழக்குத் தீர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபயவாதிகளுடைய வழக்குகளைத் தேர்தல். 2. To hear the contentions of both parties to a suit; வழக்குத் தீர்த்தல். (W.) 1. To judge, as an umpire; to decide;
Tamil Lexicon
, ''v. noun.'' Judging, as an umpire, deciding, discerning, perceiving, comprehending, ascertaining, discuss ing a controversy.
Miron Winslow
naṭu-v-aṟu-,
v. tr. id.+.
1. To judge, as an umpire; to decide;
வழக்குத் தீர்த்தல். (W.)
2. To hear the contentions of both parties to a suit;
உபயவாதிகளுடைய வழக்குகளைத் தேர்தல்.
DSAL