Tamil Dictionary 🔍

சுரும்பித்தல்

surumpithal


ஒலித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். சுரும்பித்த வண்டினங்கள் (தேவா. 969, 4.). To hum, as bees;

Tamil Lexicon


curumpi-,
11 v. intr. cf. jrmbh.
To hum, as bees;
ஒலித்தல். சுரும்பித்த வண்டினங்கள் (தேவா. 969, 4.).

DSAL


சுரும்பித்தல் - ஒப்புமை - Similar