Tamil Dictionary 🔍

சும்புளித்தல்

sumpulithal


பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல். சுமந்தநாகமுங் கண் சும்புளித்தவே (கம்பரா.மிதிலை.132). To be dazed dazzled, as the eyes;

Tamil Lexicon


cumpuḷi-,
11 v. intr. cf. சிம்புளி-. [M. cimbu.]
To be dazed dazzled, as the eyes;
பேரொளி முதலியவற்றால் கண்கூசுதல். சுமந்தநாகமுங் கண் சும்புளித்தவே (கம்பரா.மிதிலை.132).

DSAL


சும்புளித்தல் - ஒப்புமை - Similar