கரும்பித்தம்
karumpitham
ஒருவகைப் பித்தநீர் ; பைத்தியம் ; ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகைப் பித்தநீர். 1. Black bile; பைத்தியம். 2. Madness, dementia;
Tamil Lexicon
, ''s.'' Black bile, ஓர்பித் தம். 2. Madness, derangement, &c., பைத்தியம்.
Miron Winslow
karu-m-pittam
n.id. + (W.)
1. Black bile;
ஒருவகைப் பித்தநீர்.
2. Madness, dementia;
பைத்தியம்.
DSAL