கரும்பிறை
karumpirai
கரும்பளிங்குக் கல் ; கருஞ்சுக்கான் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரும்பளிங்குக்கல். 1. Black marble; கருஞ்சுக்கான்கல். 2. Black limestone;
Tamil Lexicon
கருஞ்சுக்கான்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Black limestone, marble, கருஞ்சுக்கான்.
Miron Winslow
karu-m-piṟai
n. id.+. (W.)
1. Black marble;
கரும்பளிங்குக்கல்.
2. Black limestone;
கருஞ்சுக்கான்கல்.
DSAL