கருமா
karumaa
பன்றி ; யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானை. (பிங்.) 2. Elephant; கருமாலுங் கருமாவாய் (பெரியபு. திருஞான. 1003). 1. Hog, பன்றி.
Tamil Lexicon
பன்றி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A hog, பன்றி. 2. Ele phant, யானை. ''(p.)''
Miron Winslow
karu-mā
n. கரு-மை + மா.
1. Hog, பன்றி.
கருமாலுங் கருமாவாய் (பெரியபு. திருஞான. 1003).
2. Elephant;
யானை. (பிங்.)
DSAL