கருமான்
karumaan
கலைமான் , ஆண்மான் ; கொல்லன் ; பன்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பன்றி. கருமானுரைத்திடின் ... மருமத் தணிபடுப்பேன் (தணிகைப்பு. களவுப். 198). 2. Hog; . See கருமகன். Colloq. ஆண்மான். (பிங்.) 1. Stag;
Tamil Lexicon
s. (pl. கருமார், கருமர்) a blacksmith, கொல்லன்.
J.P. Fabricius Dictionary
, [krumāṉ] ''s.'' A stag, கலைமான். (''Rott.'')
Miron Winslow
karu-māṉ
n. கரு-மை+. [M. karmān.]
1. Stag;
ஆண்மான். (பிங்.)
2. Hog;
பன்றி. கருமானுரைத்திடின் ... மருமத் தணிபடுப்பேன் (தணிகைப்பு. களவுப். 198).
karumāṉ
n. [M. karumān.]
See கருமகன். Colloq.
.
DSAL