கருமாதி
karumaathi
அந்தியேட்டி முதலிய சடங்கு , கருமாந்தரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Final funeral obsequies; funeral ceremonies, etc. See கருமாந்தரம். Colloq.
Tamil Lexicon
அந்தியேட்டி முதலிய சடங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Prescribed funeral rites for deceased ancestors, அந்தியேட்டிமுதலிய சடங்கு.
Miron Winslow
karumāti
n. karman + ādi.
Final funeral obsequies; funeral ceremonies, etc. See கருமாந்தரம். Colloq.
.
DSAL