கருமாரி
karumaari
பிரசவவேதனைக்கு மருந்தாக உபயோகிக்கும் பட்டையை யுடைய மரவகை. (யாழ். அக.) 2. A tree whose bark is used medicinally in child-birth; பிரசவவேதனை. (W.) 1. Labour pains;
Tamil Lexicon
, ''s.'' Extremity, difficulty in child-birth, பிரசூதவேதனை.
Miron Winslow
karu-māri
n. கரு+perh. மாறு-.
1. Labour pains;
பிரசவவேதனை. (W.)
2. A tree whose bark is used medicinally in child-birth;
பிரசவவேதனைக்கு மருந்தாக உபயோகிக்கும் பட்டையை யுடைய மரவகை. (யாழ். அக.)
DSAL