Tamil Dictionary 🔍

கருமி

karumi


தன் இனத்திற்குரிய செயல்களைச் செய்வோன் ; தீவினையுடையோன் ; பாவி ; ஈயாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. Colloq. 3. Miser; தன்சாதிக்கு உரியனவாய்ச் சாஸ்திரம்விதித்த கிரியைகளைச் செய்வோன். தன்சாதி கருமமேபற்றி முத்தனாமவன் ... கருமி (வேதா. சூ.14). 1. One who contents himself with the mere performance of such religious rites as have been enjoined and who does not rise spiritually higher; தீவினையாளன். (W.) 2. Atrocious sinner;

Tamil Lexicon


, ''s.'' A person engaged in the ordinary external rites of religion who has not risen to the higher degrees, கிரி யைசெய்பவன். 2. One who performs pujah regularly, பூசைசெய்பவன். 3. An atro cious sinner, தீவினையுடையோன். Wils. p. 199. KARMMI.

Miron Winslow


karumi
n. karmin.
1. One who contents himself with the mere performance of such religious rites as have been enjoined and who does not rise spiritually higher;
தன்சாதிக்கு உரியனவாய்ச் சாஸ்திரம்விதித்த கிரியைகளைச் செய்வோன். தன்சாதி கருமமேபற்றி முத்தனாமவன் ... கருமி (வேதா. சூ.14).

2. Atrocious sinner;
தீவினையாளன். (W.)

3. Miser;
உலோபி. Colloq.

DSAL


கருமி - ஒப்புமை - Similar