கருணா
karunaa
ஒருவகை வாச்சியம் ; கருணை ; பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை வாச்சியம். (W.) Large brass trumpet which sounds the bass; பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள். மைத்திரி கருணா முதிதையென் றறிந்து (மணி. 30,256). 2. (Buddh.) Grace, one of the five kinds of pāvaṉai,q.v.; . 1. (As the first word in compound words.) See கருணை1. கருணாமூர்த்தி.
Tamil Lexicon
s. (1st word in compound words) see கருணை; 2. Grace.
J.P. Fabricius Dictionary
[kruṇā ] --கன்னா, ''s.'' A musical instru ment, ஓர்வாச்சியம்.
Miron Winslow
karuṇā
n. karuṇā.
1. (As the first word in compound words.) See கருணை1. கருணாமூர்த்தி.
.
2. (Buddh.) Grace, one of the five kinds of pāvaṉai,q.v.;
பாவனை ஐந்தனுள் ஒன்றான அருள். மைத்திரி கருணா முதிதையென் றறிந்து (மணி. 30,256).
karuṇa
n. U. karnā.
Large brass trumpet which sounds the bass;
ஒருவகை வாச்சியம். (W.)
DSAL