குருமகன்
kurumakan
குரு ; குருவின் புதல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரு. எங் குருமக னிருந்தோனவன்பால். (மணி. 16, 64). 1. Priest; குருவின்புத்திரன். 2 Priest's son;
Tamil Lexicon
kuru-makaṉ,
n. guru +.
1. Priest;
குரு. எங் குருமக னிருந்தோனவன்பால். (மணி. 16, 64).
2 Priest's son;
குருவின்புத்திரன்.
DSAL