Tamil Dictionary 🔍

கருத்துப்பொருள்

karuthupporul


மனத்தாலே கருதப்பட்ட பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தாற் கருதப்பட்ட பொருள். (தொல்.பொ.1, உரை.) Object of thought, a thing imagined, dist. fr. காட்சிப்பொருள்;

Tamil Lexicon


மனக்காட்சிப் பொருள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Mental ob jects as opposed to காட்சிப்பொருள்--an object of sense.

Miron Winslow


karuttu-p-poruḷ
n.id.+.
Object of thought, a thing imagined, dist. fr. காட்சிப்பொருள்;
மனத்தாற் கருதப்பட்ட பொருள். (தொல்.பொ.1, உரை.)

DSAL


கருத்துப்பொருள் - ஒப்புமை - Similar