கருவப்பை
karuvappai
கருவூலம் ; பொருள் வைக்கும் பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரவியம் வைக்கும் பை. (சம். அக. Ms.) Bag for keeping articles, money, etc.;
Tamil Lexicon
karuva-p-pai
n. perh. கருவூலம்+.
Bag for keeping articles, money, etc.;
திரவியம் வைக்கும் பை. (சம். அக. Ms.)
DSAL