Tamil Dictionary 🔍

குப்பை

kuppai


குவியல் ; கூட்டம் ; தவசக் குவியல் ; செத்தை ; மேடு ; மலம் ; சதகுப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம், ஆம்பலங் குப்பையை (கல்லா. 53, 28). 2. Clump, group; தானியக் குவியல். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை (பொருந. 244). 3. Stack of grain; செத்தை. 4. Sweepings, rubbish, refuse; மேடு. (சூடா.) 5. Mound, high ground; மலம். குப்பை எடுக்கிறவன். 6. Dung, excrement, ordure; சதகுப்பை. (தைலவ. தைல. 24.) Dill. See குவியல். உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் (திரிகடு. 83). 1. Collection, heap;

Tamil Lexicon


s. a heap, a collection, குவியல்; 2. a hillock, மேடு; 3. sweepings, rubbish, refuse, கஞ்சல்; 4. dung, மலம். குப்பான், (குப்பை) a fool, மூடன். குப்பை கிளைக்க, --சீக்க, to scratch up a dunghill, rubbish etc. குப்பைமேடு, a heap of sweepings and other refuse. குப்பைமேனி, the name of a plant, acalypha India. குப்பையன், (fem. குப்பைச்சி) a vile and filthy person. குப்பையைப் பெருக்கி வார, to sweep and take rubbish. குப்பைவாரி, a rake for sweeping; a sweep.

J.P. Fabricius Dictionary


, [kuppai] ''s.'' A collection, a heap, குவி யல். 2. A clump, a group, கூட்டம். 3. A hillock, மேடு. 4. Sweepings, rubbish, frag ments, கூளம். 5. A dunghill, a hillock of sweepings and other refuse, குப்பைமேடு. 6. Dung; excrement, human dung--in decent language, கஷ்டம்.

Miron Winslow


kuppai,
n. cf. gumpha [T. M. kuppa, K. kuppe.]
1. Collection, heap;
குவியல். உப்பின் பெருங்குப்பை நீர்படியி னில்லாகும் (திரிகடு. 83).

2. Clump, group;
கூட்டம், ஆம்பலங் குப்பையை (கல்லா. 53, 28).

3. Stack of grain;
தானியக் குவியல். குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை (பொருந. 244).

4. Sweepings, rubbish, refuse;
செத்தை.

5. Mound, high ground;
மேடு. (சூடா.)

6. Dung, excrement, ordure;
மலம். குப்பை எடுக்கிறவன்.

kuppai,
n. கதகுப்பை.
Dill. See
சதகுப்பை. (தைலவ. தைல. 24.)

DSAL


குப்பை - ஒப்புமை - Similar