Tamil Dictionary 🔍

கருவிப்பை

karuvippai


அடைப்பம் , ஆயுதம் வைக்கும் பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆயுதமிடும் பை. (W.) Instrument-case; barber's bag;

Tamil Lexicon


ஆயுதவுறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A barber's bag or instrument case, அடைப்பம்.

Miron Winslow


karuvi-p-pai
n. id.+.
Instrument-case; barber's bag;
ஆயுதமிடும் பை. (W.)

DSAL


கருவிப்பை - ஒப்புமை - Similar