கரப்பு
karappu
மறைக்கை ; களவு ; வஞ்சகம் ; மீன் பிடிக்குங் கூடை , பஞ்சரம் முதலியன ; மத்து ; கரப்பான் பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 6. See கரப்பான்பூச்சி. பூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா). மத்து. (யாழ். அக.) 5. Churn; மீன் பிடிக்குங் கூடை பஞ்சரம் முதலியன. (J.) 4. Conical basket for catching fish; weel, hen-coop; மறைக்கை. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் (குறள், 1053). 1. Concealing, screening; hiding, as ones's thoughts; களவு. (திவா.) 2. Theft; தட்டி. Pond. Screen; வஞ்சகம். கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் (தேவா. 524, 3). 3. Fraud, deceit;
Tamil Lexicon
, ''v. noun.'' Stealing, pilfer ing. 2. Hiding, concealing. 3. Refusal, denial, withholding.
Miron Winslow
karappu
n. கர-.
1. Concealing, screening; hiding, as ones's thoughts;
மறைக்கை. கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் (குறள், 1053).
2. Theft;
களவு. (திவா.)
3. Fraud, deceit;
வஞ்சகம். கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் (தேவா. 524, 3).
4. Conical basket for catching fish; weel, hen-coop;
மீன் பிடிக்குங் கூடை பஞ்சரம் முதலியன. (J.)
5. Churn;
மத்து. (யாழ். அக.)
6. See கரப்பான்பூச்சி. பூஞை கரப்பருந்த நரடுங்கடன் (அருட்பா).
.
karappu
n. கர-.
Screen;
தட்டி. Pond.
DSAL