Tamil Dictionary 🔍

கருநடம்

karunadam


கருநாடகம் , கன்னடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கன்னடம். கருநடப்பேர் வெள்ளத்து விழாமல் (பாரத. சிறப்புப்.18).

Tamil Lexicon


, [karunaṭam] ''s.'' The Canarese country and language. See கன்னடம். Wils. p. 196. KARNADA.

Miron Winslow


karu-naṭam
n. கருநாடகம்.
See கன்னடம். கருநடப்பேர் வெள்ளத்து விழாமல் (பாரத. சிறப்புப்.18).
.

DSAL


கருநடம் - ஒப்புமை - Similar