Tamil Dictionary 🔍

கரடம்

karadam


காக்கை ; யானையின் மதம் ; யானைக் கவுளினின்றும் மதம்பாயுந் தொளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காக்கை. (பிங்.) 1. Crow; யானை மதம்பாய் சுவடு. (திவா.) 2. Trace of must on an elephant's cheek; யானைக்கவுளினின்றும் மதம்பாயுந் துவாரம். யானையின் கொடிறுவாய் கரமட தடைத்தல் கூடுமே (இரகு. திக்கு. 120). 3. Aperture in an elephant's temple from which must flows out;

Tamil Lexicon


s. a crow, காக்கை; 2. an elephant's secretion, rut, மதம்.

J.P. Fabricius Dictionary


, [krṭm] ''s.'' A crow, காக்கை. 2. An elephant's frontal sinus from whence a secretion flows, மதம்பாய்சுவடு. 3. An ele phant's secretion, rut, யானைமதம். Wils. p. 191. KARADA.''(p.)''

Miron Winslow


karaṭam
n. karaṭa.
1. Crow;
காக்கை. (பிங்.)

2. Trace of must on an elephant's cheek;
யானை மதம்பாய் சுவடு. (திவா.)

3. Aperture in an elephant's temple from which must flows out;
யானைக்கவுளினின்றும் மதம்பாயுந் துவாரம். யானையின் கொடிறுவாய் கரமட தடைத்தல் கூடுமே (இரகு. திக்கு. 120).

DSAL


கரடம் - ஒப்புமை - Similar