Tamil Dictionary 🔍

கருவடம்

karuvadam


மலையும் ஆறுஞ் சூழ்ந்த ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையும் ஆறும் சூழ்ந்த ஊர். (சூடா.) Town or village surrounded by mountains and rivers;

Tamil Lexicon


, [kruvṭm] ''s.'' A town or country sur rounded by mountains and rivers, மலையுமாறு ஞ்சூழ்ந்தவூர். 2. The chief of four-hundred towns, தலைமையானவூர். Wils. p. 272. KARU VADA.

Miron Winslow


karuvaṭam
n. kharvaṭa.
Town or village surrounded by mountains and rivers;
மலையும் ஆறும் சூழ்ந்த ஊர். (சூடா.)

DSAL


கருவடம் - ஒப்புமை - Similar