ஆகருடம்
aakarudam
விற்பழக்கம் ; சூதாடுகை ; சூதாடுபலகை ; கவறு ; இழுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழுக்கை. 5. Pulling; சூதாடுகை. 2. Playing at dice; விற்பழக்கம். 1. Training in archery; சூதாடுபலகை. 3. Board for playing dice; தவறு. 4. Diceṟ
Tamil Lexicon
ākaruṭam
n.ā-karṣa. (நாநார்த்த.)
1. Training in archery;
விற்பழக்கம்.
2. Playing at dice;
சூதாடுகை.
3. Board for playing dice;
சூதாடுபலகை.
4. Diceṟ
தவறு.
5. Pulling;
இழுக்கை.
DSAL