கருநாடகம்
karunaadakam
தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று ; கன்னடமொழி ; தென்னாட்டு இசை ; பழைமையானது ; நாகரிகமற்றது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See கன்னடம். . 2. See கர்நாடகம், 2. தென்னாட்டுச் சங்கீதம். 3. Music of South India; பழைமையானது. Loc. 1. That which is old-fashioned or antiquated; நாகரிகமானது. (யாழ். அக.) 2. That which is civilised;
Tamil Lexicon
s. see கருணாடகம்.
J.P. Fabricius Dictionary
, [karunāṭakam] ''s.'' A country, ஓர்தே யம். 2. The peculiarities of the Canarese people. See கன்னடம். Wils. p. 196.
Miron Winslow
karu-nāṭakam
n. prob. கரு-மை+நாடு+அகம்.
1. See கன்னடம்.
.
2. See கர்நாடகம், 2.
.
3. Music of South India;
தென்னாட்டுச் சங்கீதம்.
karunāṭakam
n. karṇā-ṭaka.
1. That which is old-fashioned or antiquated;
பழைமையானது. Loc.
2. That which is civilised;
நாகரிகமானது. (யாழ். அக.)
DSAL